மோட்டார் சைக்கிளில் சென்றவரை வாளால் வெட்டிக் காயப்படுத்திய குழு- யாழில் சம்பவம்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரை வாளால் வெட்டிக் காயப்படுத்திய குழு ஒன்று , அவரிடமிருந்த ஒரு தொகை பணத்தை அபகரித்து சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் தென்மராட்சி மந்துவில் கிழக்கு பகுதியில் நடந்துள்ளது.

கள்ளுத்தவறனையின் முகாமையாளர் ஒருவரே இவ்வாறு கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இந்நிலையில் காயமடைந்த கள்ளுத்தவறனை முகாமையாளர் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *