தமிழ் தேசம் வாழ வேண்டுமா..? ஆளுநர் சுரேன் ராகவன் கூறும் செய்தி

தமிழ் தேசம் வாழ வேண்டும் என்றால் தமிழ் மொழி வாழ வேண்டும் என வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் பெண்கள் கல்லூரியில் இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழி அடையாளம் கொண்டவர்கள் நாங்கள். ஆகையினாலே பாரதி சொன்னது போல ஏனைய மொழியை படியுங்கள். ஆனால் தமிழை தாயாக கொண்டிருங்கள் எனவும் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *