யாழ்.வடமராட்சி பகுதியில் வீட்டிலிருந்தவர்களை மயக்கிய பின் நடந்த திகில் சம்பவம்

யாழ்.வடமராட்சி பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்தவா்களை மயக்கி பெருமளவு பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளது.

இந்த சம்பவம் வட­ம­ராட்சி – துன்­னா­லைப் பகு­தி­யி­ல் இடம்­பெற்­றுள்­ளது. வெளி­நாட்­டில் இருந்த உற­வி­னர்­கள், துன்­னா­லை­யில் உள்ள உற­வி­னர்­கள் வீட்­டுக்கு வந்­தி­ருந்த போது சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளது.

வீட்­டின் பின்­பக்க ஜன்­னல் கம்­பி­களை அறுத்து வீட்­டி­லுள் இறங்­கி­ய கொள்­ளை­யர்­கள் வீட்­டில் இருந்­த­வர்­களை மயக்­கி கொள்­ளை­ய­டித்­துள்­ள­தாக விசா­ர­ணை­க­ளில் தெரி­ய­ வந்­துள்­ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *