சிவகார்த்திகேயனை பிக்பாஸை வைத்து செம்ம கலாய் கலாய்த்த மீம், இதோ

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். ஆனால், சமீப காலமாக இவர் பெரும் சறுக்கலை சந்தித்து வருகின்றார்.

இவர் நடிப்பில் வந்த சீமராஜா, மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இதற்காக இவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது.

அவரும் அந்த விமர்சனங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டார், இந்நிலையில் தற்போது பிக்பாஸை வைத்து இவரை கலாய்க்கும் மீம் ஒன்று வைரல் ஆகி வருகின்றது, இதோ…


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *