உறவினர்களால் தேடப்பட்டு வந்த சியாமளாவும் கணவனும் கொழும்பு தற்கொலை தாக்குதலில் மரணம் (Photos)

கடந்த ஏப்ரல் 21ம் திகதி அன்று நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் இறந்திருப்பார்களா அல்லது வைத்தியசாலையில் இருப்பார்களா என உறவினர்களால் தேடப்பட்டு வந்த திரு.திருமதி ஜோசப் ஜீவராஜா.சியமிளா ஆகிய இருவருடைய உடல்கள் இன்று மரபணு பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

Image may contain: 3 people, people standingImage may contain: 2 people, people smiling


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *