நடிகர் சங்கத்தில் நடப்பது இது தான்! நடிகர் விஷாலுக்கு எச்சரிக்கை விட்ட பிக்பாஸ் பிரபலம் சினேகன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 ல் கலந்து கொண்டு பல விமர்சனங்களை தாண்டி இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றவர் சினேகன். தமிழ் சினிமாவில் பாடலாசிரியாக இருக்கும் இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து கட்சி பணிகள் செய்து வந்தார். அவருக்கு முக்கிய பொறுப்பும் கொடுக்கப்பட்டது. அவர் அண்மையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினர்.

அண்மையில் புதுக்கோட்டையில் பேட்டியளித்துள்ள அவர் தமிழக அரசியலை விட தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அதிக அரசியல் உள்ளது. நடிகர் சங்க பொறுப்பில் இருக்கக்கூடிய விஷால், பேசும் வார்த்தைகளை கவனமாக பேச வேண்டும் என எச்சரிக்கையாக கூறியுள்ளார்.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *