அசத்தலான உடையில் வந்து அத்தனை பேரின் கண்களை பறித்த பிரபல நடிகை! மாபெரும் சாதனை

நடிகைகள் என்றால் அழகிற்கும், ஆடைகளுக்கும் தான் பணத்தை கொட்டுவார்கள். உடையிலிருந்து உடைமைகள் வரை அவர்கள் பயன்படுத்தும் ஒவ்வொன்றும் விலை ரூபாய் லட்சங்களில் தான்.

ஹாலிவுட் சினிமா உலகில் பிரபல நடிகைகள் போட்டோ ஷூட், சினிமா விழாக்கள் என்றால் நவ நாகரிக உடை என்ற பெயரில் அவர்கள் வெளிப்படையாக தெரியும் ஆடை அலங்காரங்களில் வந்து பலரையும் ஈர்த்து விடுவார்கள்.

தற்போது கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் 2019 நடைபெற்று வருகிறது. இது 72 வது வருட விழா. இதில் உலகம் முழுக்க பல சினிமா பிரபலங்கள் இருக்கிறார்கள். இதில் நடிகை Fagun Thakrar வெள்ளை நிறத்தில் நீண்ட உடையில் வந்த கலக்கினார். இதில் அவருக்கு சிறந்த உடைக்கான பரிசை வென்று டைட்டில் வென்றுள்ளார். இதனை பலரும் பாராட்டியுள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *